ப்ரியமனங்கொத்தி.... priyamanangoththi....
கற்றதும், பெற்றதும், பிரியமானதும் , பாடம் கொடுத்ததும்...
Labels
கவிதை
சிறுகதை
முகநூல் பதிவு
Rain Or Shine,
Saturday, 20 June 2015
என் பயமெல்லாம்...
தீவிரமான ஆழ்மனம்
எதையும் உள்வாங்கிக் கொள்கிறது...
அனுமதியின்றியே....
என் பயமெல்லாம் --
'உங்களுடையதை உங்களுக்கே'
என் அனுமதியின்றி
எப்போது அது திருப்பித் தருமோ என்பதில் தான்...
நன்றி: கூகுள் படங்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment