ப்ரியமனங்கொத்தி.... priyamanangoththi....
கற்றதும், பெற்றதும், பிரியமானதும் , பாடம் கொடுத்ததும்...
Labels
கவிதை
சிறுகதை
முகநூல் பதிவு
Rain Or Shine,
Thursday, 27 November 2014
குறைசொல்லிகள்
ஓராயிரம் தலைகளையும்,
அதில்
பிளவுபட்ட ஈராயிரம் நாக்குகளையும்
சடுதியில் வரித்துக் கொண்டு
எதிராளியைக் கொல்லக் கிளம்புகின்றன
ஆகச் சிறந்த
மிகத் தேர்ந்த
சில மண்ணுளிப் பாம்புகள்.
நன்றி: கூகுள் படங்கள்
நன்றி: முகநூல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment