ப்ரியமனங்கொத்தி.... priyamanangoththi....
கற்றதும், பெற்றதும், பிரியமானதும் , பாடம் கொடுத்ததும்...
Labels
கவிதை
சிறுகதை
முகநூல் பதிவு
Rain Or Shine,
Wednesday, 26 November 2014
விதி!
பூட்டிக் கிடக்கும்
அத்தனைக் கதவுகளையும்
தட்டிச் சலித்து
கை ஓய்ந்து
தலை சாய்க்கையில்
எல்லாக் கதவுகளுக்குமான
ஒரே சாவியை
விட்டெறிந்து வேடிக்கை பார்க்கிறது
விதி!
# Life is beautiful. (Terms and Conditions apply)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment