Wednesday, 26 November 2014

மீட்டுக் கொடுக்கின்றன...





நெடிய பயணங்களும்
தனித்த மழை இரவுகளும் தான்
மீட்டுக் கொடுக்கின்றன
நமக்குள் நாமே
தொலைத்துவிட்ட மௌனத்தை!


நன்றி: முகநூல்
நன்றி: கூகுள் படங்கள். 

No comments:

Post a Comment