ஒரு போதும்
மனம் ஏற்பதேயில்லை....
மனம் ஏற்பதேயில்லை....
சுமையென இருந்த
எழுத்துக்களையோ
படங்களையோ
எவர் குறித்த பாராட்டையோ
புகாரையோ
கழற்றி எறிந்துவிட்ட திருப்தியில்
கரைத்து விட்ட மகிழ்வில்
பாரம் இறங்கிய ஓர் ஆசுவாசத்தில்
ஓய்ந்திருக்கக் கூடும் அது ஒருவேளை.....
எழுத்துக்களையோ
படங்களையோ
எவர் குறித்த பாராட்டையோ
புகாரையோ
கழற்றி எறிந்துவிட்ட திருப்தியில்
கரைத்து விட்ட மகிழ்வில்
பாரம் இறங்கிய ஓர் ஆசுவாசத்தில்
ஓய்ந்திருக்கக் கூடும் அது ஒருவேளை.....
ஊறியும் மடங்கியும்
சிதிலமடைந்தும் இருக்கும் அதை
உயர்த்திப் பிடித்து
ஊதியே உலர்த்துகிறேன்....
விரைவு வேண்டி
அசந்தர்ப்பமாய்
மின்விசிறியை சுழலச் செய்கிறேன்..
சிதிலமடைந்தும் இருக்கும் அதை
உயர்த்திப் பிடித்து
ஊதியே உலர்த்துகிறேன்....
விரைவு வேண்டி
அசந்தர்ப்பமாய்
மின்விசிறியை சுழலச் செய்கிறேன்..
க்ஷண நேரம்
என்னை இமைக்காது பார்த்த மகள் --
பரபரவென்று
பக்கத்தைக் கிழித்து
தயாரித்து அடுக்குகிறாள்....
கத்தி உள்ளதும் இல்லாததுமான கப்பல்களை.....
வெவ்வேறு வண்ணங்களில்....
வெவ்வேறான அளவுகளில்.....
என்னை இமைக்காது பார்த்த மகள் --
பரபரவென்று
பக்கத்தைக் கிழித்து
தயாரித்து அடுக்குகிறாள்....
கத்தி உள்ளதும் இல்லாததுமான கப்பல்களை.....
வெவ்வேறு வண்ணங்களில்....
வெவ்வேறான அளவுகளில்.....
ஒரு காகிதக் கப்பலை
அங்ஙனமே
பார்க்கவும் ஏற்கவும் முடிதல் என்பது
எத்தனை பெரிய வரம்!!!
அங்ஙனமே
பார்க்கவும் ஏற்கவும் முடிதல் என்பது
எத்தனை பெரிய வரம்!!!


No comments:
Post a Comment