Tuesday, 25 November 2014

காணாமல் போன கர்வம்!







எல்லாவற்றையும் 
கர்வமாய்க் 
கழுவிச் செல்கிற 
மழை -- 
திகைத்து நிற்கிறது 
குடிசையின் வெறுமையைக் கண்ணுற்ற போது!


நன்றி: கூகுள் படங்கள். 

No comments:

Post a Comment