Thursday, 27 November 2014



இன்னொரு மேலான
இடம் நோக்கி
நகர முற்படும் போதெல்லாம்
குடும்பத்தில்
களப்பலி ஆவதென்னவோ
மூத்த மகனின்
ஆசாபாசங்களே! 



நன்றி: முகநூல் 
நன்றி: கூகுள் படங்கள் .

No comments:

Post a Comment