ப்ரியமனங்கொத்தி.... priyamanangoththi....
கற்றதும், பெற்றதும், பிரியமானதும் , பாடம் கொடுத்ததும்...
Labels
கவிதை
சிறுகதை
முகநூல் பதிவு
Rain Or Shine,
Wednesday, 26 November 2014
நிர்பந்திக்கும் சாலை
எங்கோ மூலையில்
சுருட்டிக் கிடத்தப்பட்டிருந்தன
அந்தப் பாய்கள்.
திடீரென்று
அவற்றுள் ஒன்றைத்
தூசு தட்டி
நுனி விரித்து
வழி பரத்தி
நிர்பந்திக்கிறது
சாலை....
திட்டமிடாத பயணமொன்றை!
நன்றி: கூகுள் படங்கள்.
நன்றி: முகநூல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment