" இளங்கன்று ?! - சிறுகதை"
ஹலோ நண்பர்களே,
இந்த வருட தீபாவளிப் பரிசாக என் சிறுகதை, 'இளங்கன்று' ஐ - தமிழ் என்னும் இணைய இதழில் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தேசத்துத் தமிழர்களின் முயற்சியால் வெளிவரும், உலகத் தமிழர்களின் குரலாக வெளிவரும் இவ்விதழில் என் சிறுகதை வெளிவருவதில் எனக்குப் பெருமை...
80- ம் பக்கத்தில் உள்ள இச்சிறுகதையைப் படித்துப் பார்த்து இது குறித்த உங்கள் விமர்சனங்களை அனுப்புங்களேன்... இளங்கன்று - சிறுகதை
நன்றி:
ஐ - தமிழ் பத்திரிகை.

No comments:
Post a Comment