Thursday, 27 November 2014

அல்ஷீமர்ஸ் வி(யா)தி.




தெளிவுகளை எல்லாம்

தூக்கிப் போட்டுவிட்டு
மறுபடியும்
நேற்று நாளைக்
குழப்பத்தில் மனசு.... 



குழந்தைமை என்று
கொண்டாட முடியவில்லை இதனை....
அல்ஷீமர்ஸ் என்று
வியாதிக்கு நாமகரணம்
செய்கின்ற மருத்துவர்கள் முன்னால்.....



நன்றி: முகநூல் 
நன்றி: கூகுள் படங்கள். 

No comments:

Post a Comment